Tag: Amravati

மகாராஷ்டிராவில் பயங்கரம்: வெண்டிலேட்டர் வெடித்து தீ விபத்து! 3 பச்சிளம் குழந்தைகள் பரிதாப பலி!

மகாராஷ்டிர மாநிலம் அமராவுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் அதிகாலையில் வெண்டிலேட்டர் சாதனம் திடீரென வெடித்துச் சிதறித் தீப்பற்றியதில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 3 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. இந்தக் கொடூர சம்பவம்...