Tag: Anti Aging

ஏஐ மருத்துவத்தால் மனிதர்கள் 1,400 ஆண்டுகள் வரை வாழ முடியுமா? – ஆக்ஸ்போர்டு முன்னாள் பேராசிரியர் கணிப்பு!

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் உதவியுடன் எதிர்காலத்தில் மனிதர்களின் ஆயுட்காலம் 1,400 ஆண்டுகள் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஸ்வீடன் தத்துவஞானியும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியருமான நிக் போஸ்ட்ரோம் தெரிவித்துள்ளார்.சமீபத்தில் இணையதள நிகழ்ச்சி...