Tag: Asmita Dey

“எனது சிறிய இலக்கு நிறைவேறிவிட்டது”: காமன்வெல்த் தங்கப்பதக்க வீராங்கனை அஸ்மிதா டே பெருமிதம்!

அகர்தலா: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வரலாற்றுச் சாதனை படைத்துத் தங்கம் வென்ற இந்திய ஜூடோ வீராங்கனை அஸ்மிதா டே, தனது கடுமையான உழைப்பும் விடாமுயற்சியுமே இந்த வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். தாயகம்...