Tag: Baloch Liberation Army

பலுசிஸ்தானில் கடற்படை படகுகள் மீது தாக்குதல்: பாகிஸ்தான் வீரர்கள் 13 பேர் பலி என பலுச் விடுதலை ராணுவம் அறிவிப்பு!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாதர் மாவட்டத்தின் ஜிவானி கடலோரப் பகுதியில், பாகிஸ்தான் கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான இரண்டு படகுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 13 வீரர்கள் கொல்லப்பட்டதாக பலுச் விடுதலை ராணுவம்...