Tag: Bharat Summit
பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பிய நார்வே பெண் பத்திரிகையாளரின் இந்திய விசா ரத்து!
பிரதமர் நரேந்திர மோடியிடம் செய்தியாளர் சந்திப்பின்போது கேள்வி எழுப்பிய நார்வே நாட்டைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஹெலே லிங்கின் (Helle Lyng) இந்திய விசா கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்....
