Tag: Boopalan

போதைப்பொருள் வழக்கு: தவெக நிர்வாகி பூபாலன் கட்சியில் இருந்து நீக்கம்!

நாகை நிர்வாகி வீட்டில் ரூ.100 கோடி மதிப்புள்ள மெத்தம்பெட்டமைன் பறிமுதல் – இருவர் கைதுநாகப்பட்டினம் மாவட்டத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாவட்ட செயற்குழு உறுப்பினராக இருந்த பூபாலன் வீட்டில் பல கோடி...