Tag: BrahMos Missile
“இனி இந்தியா பலவீனமான நாடு அல்ல” – பிலிப்பைன்ஸில் இந்தியர்கள் மத்தியில் ராஜ்நாத் சிங் பெருமிதம்!
சர்வதேச அரங்கில் இந்தியாவின் மதிப்பும் ராணுவத்தின் தயார்நிலையும் உயர்ந்துள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்தியா யாரையும் வம்புக்கு இழுக்காது; ஆனால் நாட்டின் பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டால்...
