Tag: Brooklyn

நியூயார்க்கில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 2 பேர் பலி – 17 பேர் காயம்!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 17 பேர் காயமடைந்தனர். இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்பதால் மீட்புப் படையினர் தீவிர தேடுதல்...