Tag: Centenarian's
நூற்றாண்டை கண்ட போராட்ட வீரர் கவலைக்கிடம்… மருத்துவமனைக்கு விரையும் அரசியல் தலைவர்கள் …
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான தோழர் ஆர். நல்லகண்ணு (101 வயது) உடல்நிலை தற்போது மிகவும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.கடந்த பிப்ரவரி 1-ம் தேதி மூச்சுத் திணறல் காரணமாக...
