Tag: Chengalpattu Metro

கிளாம்பாக்கம் – செங்கல்பட்டு மெட்ரோ ரயில் திட்டம்: விரிவான அறிக்கை தயாரிக்க ஒப்பந்தப்புள்ளி கோரியது CMRL!

தென் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், கிளாம்பாக்கத்தில் இருந்து செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில் பாதையை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க சென்னை மெட்ரோ...