Tag: Chennai Fire Accident

சென்னை கொரட்டூரில் அதிகாலை பிரிட்ஜ் வெடித்து பயங்கர தீ விபத்து: மாற்றுத்திறனாளி பெண் பலி; கணவர், மகன் படுகாயம்!

சென்னை கொரட்டூரில் அதிகாலை வீட்டில் இருந்த பிரிட்ஜ் வெடித்து ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தீயில் சிக்கி உயிரிழந்தார். அவரது கணவர் மற்றும் மகன் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....