Tag: China North Korea

12 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட சீனா – வடகொரியா புதிய பாலம்! வர்த்தக உறவில் புதிய அத்தியாயம்!

சீனா மற்றும் வடகொரியாவை இணைக்கும் புதிய யாலு நதி பாலம் (New Yalu River Bridge) அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டுள்ளது. சுமார் 12 ஆண்டுகள் தாமதத்துக்குப் பிறகு பயன்பாட்டுக்கு வந்துள்ள இந்தப் பாலம், இரு...