Tag: Chopstick Catch
விண்வெளி வரலாற்றில் புதிய சாதனை: ஸ்டார்ஷிப் விண்கலத்தை இயந்திரக் கரங்களால் பிடித்த ஸ்பேஸ்எக்ஸ்!
விண்வெளி ஆய்வில் மற்றொரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம். விண்வெளிக்குச் சென்று பூமிக்குத் திரும்பிய அதன் ஸ்டார்ஷிப் விண்கலத்தின் மேல் பகுதியை, ஏவுதளத்தில் பொருத்தப்பட்டிருந்த பிரம்மாண்ட இயந்திரக் கரங்கள்...
