Tag: Commercial Complex
குஜராத் மாநிலம் காந்திநகரில் பயங்கரம்: வணிக வளாக கட்டுமானப் பணி இடிந்து விபத்து – 12 தொழிலாளர்கள் மீட்பு!
குஜராத் மாநிலம் காந்திநகரில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் 'பாஸ்கி தி எம்பயர்' (Bhaski The Empire) என்ற வணிக வளாகத்தில் எதிர்பாராதவிதமாக தளம் சரிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.விபத்து நடந்தது எப்படி?...
