Tag: congress preliminary list
ரிஸ்க் எடுக்காத ராகுல் காந்தி….!! காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இதோ..!!
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் கேரள மாநிலம் வயநாட்டில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. நாட்டிலுள்ள கட்சிகள் அனைத்தும்...