Tag: creator payments
லைக் பட்டனை அழுத்திப் பிடித்தால் $1 அனுப்பலாம்! X தளத்தில் புதிய வசதி – எலான் மஸ்க் அறிவிப்பு
சமூக வலைதளமான எக்ஸ் (X) தளத்தில், பயனர்கள் தங்களுக்குப் பிடித்த படைப்பாளர்களுக்கு எளிதாகப் பணம் அனுப்பும் புதிய வசதியை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக அதன் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதன்படி, ஒரு பதிவில்...
