Tag: Crime Statistics
தீபாவளி நாளில் 17 கொலைகளா? எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு காவல்துறை விளக்கம் – கடந்த 5 ஆண்டுகளின் புள்ளிவிவரங்கள் வெளியீடு!
தீபாவளி நாளில் தமிழகத்தில் 17 கொலைகள் நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், இது தொடர்பாகத் தமிழ்நாடு காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.கடந்த ஐந்து ஆண்டுகளில் தீபாவளி நாளில் நடைபெற்ற கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கையை...
