Tag: Criminal lawyers appointment
குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமனத்தில் விரைவான நடவடிக்கை… தமிழக அரசுக்கு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பாராட்டு
தமிழகத்தில் குற்றவியல் நீதிமன்றங்களில் காலியாக உள்ள குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமனத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு தெரிவித்துள்ளது.தமிழகத்தில் குற்றவியல் நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது...