Tag: Crops wither due to lack of rain
விளாத்திகுளம்: மழை இல்லாமல் கருகும் பயிர்கள்… கடன் வாங்கி விவசாயம் செய்த விவசாயி கண்ணீர்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே போதிய மழை இல்லாததால், கடன் வாங்கி பயிரிட்ட பயிர்கள் விளையுமா என்ற கவலையில் விவசாயி ஒருவர் வயலில் நின்று கதறி அழும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில்...
