Tag: Dalit Prerna Sthal
ஒரு வாரம் கெடு… விவசாயிகள் போராட்டம் ஒத்திவைப்பு
ஐக்கிய கிசான் மோர்ச்சா அமைப்பின் கீழ், விவசாயிகள் திங்கள்கிழமை டெல்லிக்கு நடைபயணம் மேற்கொண்டனர். எனினும், இந்த இயக்கத்தின் போராட்டம் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அனைத்து அதிகாரிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் விவசாயிகள் ஒரு வாரம் அவகாசம்...
