Tag: Dead letter box
டைகர் ஷெராஃப் கார் மீது துப்பாக்கிச்சூடு: ‘டெட் லெட்டர் பாக்ஸ்’ மூலம் ஆயுதங்கள் கடத்தல் – போலீஸ் விசாரணையில் புதிய தகவல்கள்!
பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் காரை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணையில், ஆயுதங்கள் ரகசியமாகக் கைமாற்றப்பட்ட விதம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அமிர்தசரஸில் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டிருந்த...
