Tag: DGP Complaint
பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகப் புகார் – தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை கோரி டிஜிபியிடம் திமுக புகார்!
டிஜிபி அலுவலகத்தில் ஆர்.எஸ்.பாரதி மனு
கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக சார்பில் காவல்துறை தலைமை இயக்குநரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.பெண் மாவட்ட ஆட்சியருக்கு...
