Tag: DGP Transfer

சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம்! புதிய சிறைத்துறை டிஜிபியாக சங்கர் நியமனம்!

தமிழகத்தில் தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிச் சென்ற சம்பவத்தைத் தொடர்ந்து, சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து, தமிழ்நாடு மின்வாரிய விஜிலென்ஸ் அதிகாரியாக...