Tag: DMK Revival

உதயநிதி கைது: திமுகவிற்கு புத்துயிர் ஊட்டியுள்ளதா? – தங்கம் தென்னரசு பேச்சு!

திமுகவில் வழக்கறிஞர் அணியின் பங்கு நீதிமன்றப் பணிகளுடன் நின்றுவிடுவதில்லை என்றும், அது அரசியல் களத்திலும் முக்கியப் பங்காற்றி வருவதாக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு புகழாரம் சூட்டியுள்ளார். மதுரையில் திமுக சட்டத்துறை சார்பில்...