Tag: Drone Attacks
சவுதி அரேபியாவில் தாக்குதல்களை வீடியோ எடுக்காதீர்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய எச்சரிக்கை!
சவுதி அரேபியாவில் நடைபெறும் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்கள், அவற்றை இடைமறித்து அழிக்கும் நடவடிக்கைகள் தொடர்பான வீடியோக்களைப் படம்பிடிக்கவோ, சமூக வலைதளங்களில் பகிரவோ வேண்டாம் என அங்குள்ள இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது....
