Tag: e
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான் அமையும் – அண்ணாமலை திட்டவட்டம்!
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.சென்னையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்...