Tag: Earthquake Death Toll

கொலம்பியாவில் பயங்கர நிலநடுக்கம்: உயிரிழப்பு 132 ஆக உயர்வு – 2,000 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடக்கிறது!

கொலம்பியாவில் நேற்று சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது. 2,000 பேர் மாயமாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்: கொலம்பியாவின் சோகோ மாகாணம்,...