Tag: Elephants enter a residential area

கேரளாவில் குடியிருப்புக்குள் புகுந்த யானைகள்!

கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள வடசேரிக்கரை கிராமத்தில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த 4 காட்டு யானைகளை, வனத்துறையினர் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.வனப்பகுதியில் இருந்து வெளியேறி வந்த ஒரு...