Tag: Finance Ministry
பொதுத்துறை வங்கிகள் மற்றும் மண்டல ஊரக வங்கிகள் செப்.27 ஞாயிற்றுக்கிழமையன்றும் வழக்கம் போல் செயல்படும்: நிதி அமைச்சகம் அறிவிப்பு!
நாடு முழுவதும் வங்கிச் சங்கங்களின் கூட்டமைப்பு (UFBU) வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதைக் கருத்தில் கொண்டு, அனைத்துப் பொதுத்துறை வங்கிகளும் மற்றும் மண்டல ஊரக வங்கிகளும் செப்டம்பர் 27-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வழக்கம்...
