Tag: France Education
பிரான்ஸில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் ஆர்வம்! புது டெல்லியில் கோலாகலமாகத் தொடங்கிய ‘சூஸ் பிரான்ஸ் டூர் 2026’!
பிரான்ஸ் நாட்டில் உயர்கல்வி பயில்வதில் இந்திய மாணவர்களிடையே ஆர்வம் அதிகரித்து வரும் நிலையில், புது டெல்லியில் நடைபெற்ற ‘சூஸ் பிரான்ஸ் டூர் 2026’ (Choose France Tour 2026) கல்விக் கண்காட்சி மாணவர்களிடையே...
