Tag: Free Recharge
ரூ.1,499-க்கு JioBharat 4G போன் – 6 மாதங்களுக்கு இலவச ரீசார்ஜ்; ஜியோவின் அசத்தல் ஆஃபர்!
ஜியோ நிறுவனம் தனது 10-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு JioBharat 4G போன்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. இதன்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட JioBharat 4G போன்களை ரூ.1,499-க்கு வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 6 மாதங்களுக்கு இலவச...
