Tag: Governor Race
அமெரிக்காவில் விஸ்கான்சின் ஆளுநர் தேர்தல்: மிதவாதி – முற்போக்குவாதி இடையே கடும் போட்டி! முடிவை அறிவிக்க முடியாத அளவில் இழுபறி!
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் ஆளுநர் தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சியின் உள்கட்சித் தேர்தல் (Democratic Primary) விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், முடிவுகள் அறிவிக்க முடியாத அளவிற்கு இரு வேட்பாளர்களிடையே கடும் இழுபறி நீடித்து...
