Tag: Hindu temple
அமெரிக்காவில் இந்து கோவிலில் துப்பாக்கிச்சூடு நடத்த சதி? இனவெறி மற்றும் இந்து விரோதப் போக்கு கவலை அளிக்கிறது – இந்திய வெளியுறவுத்துறை
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள இந்து கோவிலை குறிவைத்து, பெரும் துப்பாக்கிச்சூடு நடத்தத் திட்டமிட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சதித்திட்டத்தில் இந்து விரோத மற்றும் இனவெறி நோக்கம் இருப்பதாக...
