Tag: Hong Kong Open
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: சீன ஜோடியை வீழ்த்தி சாத்விக் – சிராக் அரையிறுதிக்கு முன்னேற்றம்!
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. காலிறுதிப் போட்டியில் சீன ஜோடியை மூன்று செட்களில் வீழ்த்தி இந்திய...
