Tag: increase in jewellery sales
தங்கம் விலை சரிவு எதிரொலி: இந்தியாவில் நகை விற்பனை அதிகரிக்க வாய்ப்பு – உலக தங்க கவுன்சில்
சர்வதேச சந்தையில் தங்கம் விலை சரிவைச் சந்தித்துள்ள நிலையில், இந்தியாவில் திருமண சீசனும் கைகொடுப்பதால் தங்க நகைகளுக்கான தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக உலக தங்க கவுன்சில் (டபிள்யு.ஜி.சி.) தெரிவித்துள்ளது.இதுகுறித்து உலக தங்க கவுன்சில்...
