Tag: India Austria Relations
சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு இந்தியா–ஆஸ்திரியா இணைந்து பங்களிக்க முடியும்: ஜெய்சங்கர் நம்பிக்கை!
சர்வதேச அளவில் சிக்கலான சூழல் நிலவி வரும் நிலையில், இந்தியாவும் ஆஸ்திரியாவும் இணைந்து செயல்படுவதன் மூலம் உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்புக்குப் பங்களிக்க முடியும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்...
