Tag: India Connectivity
இந்தியா முழுவதும் இணைய இணைப்பு: 1,600 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த ஜியோ திட்டம்!
இந்தியாவின் தொலைத்தொடர்பு துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், சுமார் 1,600 செயற்கைக்கோள்களைக் கொண்ட செயற்கைக்கோள் இணைய வலையமைப்பை உருவாக்க ரிலையன்ஸ் ஜியோ திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்தியா முழுவதும் 23 தரைநிலையங்களை (Ground...
