Tag: India election process
ஈவிஎம் வேண்டாம், மீண்டும் வாக்குச்சீட்டு முறை வேண்டும்: உச்ச நீதிமன்றத்தை நாட திமுக திட்டம்!
இந்தியாவில் நடைபெற்று வரும் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் (EVM) பயன்பாடு குறித்த சந்தேகங்களும், தேர்தல் ஆணயத்தின் வெளிப்படைத்தன்மை குறித்த கேள்விகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள்...
