Tag: Indian National Flag
விண்வெளியில் பறந்த இந்திய தேசியக் கொடி: ரஷிய விண்வெளி வீரர்கள் இந்தியர்களுக்கு சுதந்திர தின வாழ்த்து!
வரும் 15-ம் தேதி இந்தியா தனது 80-வது சுதந்திர தினத்தைக் கொண்டாட உள்ளது. இந்நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ள ரஷ்ய விண்வெளி வீரர்கள், இந்திய தேசியக் கொடியை ஏந்தி இந்தியர்களுக்கு சுதந்திர...
