Tag: Indonesia Earthquake 2026

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 53 பேர் பலி; சுதந்திர தினத்தில் தொடரும் மீட்புப் பணிகள்!

இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்கரா (East Nusa Tenggara) மாகாணத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. நாட்டின் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையிலும், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை...