Tag: Industrial Pooja
தமிழகம் முழுவதும் இன்று ஆயுதபூஜை கோலாகலக் கொண்டாட்டம் – தொழிலகங்களில் சிறப்பு வழிபாடு!
தமிழகம் முழுவதும் இன்று ஆயுதபூஜை பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. உழைப்பு, தொழில் மற்றும் தொழிலுக்குத் துணையாக இருக்கும் கருவிகளைப் போற்றும் விழாவாக ஆயுதபூஜை கொண்டாடப்படுவதால், வீடுகள், அலுவலகங்கள், கடைகள் மற்றும் தொழிலகங்களில் சிறப்பு...
