Tag: infant nutrition

6 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான உணவில் சர்க்கரை சேர்க்கத் தடை? – புதிய பரிந்துரையை வெளியிட்ட FSSAI!

ஆறு மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களில் சுக்ரோஸ் (Sucrose), பிரக்டோஸ் (Fructose) ஆகிய சர்க்கரை வகைகளைச் சேர்ப்பதைத் தடை செய்ய இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI)...