Tag: ingrained
மிரட்டல் அரசியல் எல்லாம் பா.ஜ.க.வின் டி.என்.ஏ-வில் ஊறிக் கிடக்கிறது – அமைச்சர் கோவி.செழியன்
அரசியல்வாதிகளை ஆளுநர்களாக நியமிக்கக் கூடாது எனச் சொன்ன மோடியின் அரசுதான், ஆளுநர்களை வைத்து அரசியல் செய்கிறது! மிரட்டல் அரசியல் பாஜகவின் டி.என்.ஏ.வில்தான் ஊறிக் கிடக்கிறது! மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளாா்.இது...