Tag: Instagram Direct

இன்ஸ்டாகிராம் பயன்படுத்தாமலேயே மெசேஜ் அனுப்பலாம்! ‘டைரக்ட்’ என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்திய மெட்டா!

சமூக வலைதளங்களில் முன்னணி நிறுவனமான மெட்டா, இன்ஸ்டாகிராமின் மெசேஜிங் வசதிக்காக 'டைரக்ட்' (Direct) என்ற தனி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இன்ஸ்டாகிராம் செயலியைத் திறக்காமலேயே நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தனிப்பட்ட உரையாடல்கள்,...