Tag: IOM
ஏமன் நோக்கிச் சென்ற படகு கவிழ்ந்து பெரும் துயரம்: 139 புலம்பெயர்ந்தோர் பலி; 84 பேரைக் காணவில்லை!
ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டியிலிருந்து ஏமன் நோக்கிச் சென்ற புலம்பெயர்ந்தோர் படகு கடலில் கவிழ்ந்ததில் குறைந்தது 139 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 84 பேரைக் காணவில்லை என சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பு (IOM) தெரிவித்துள்ளது....
