Tag: Iran Military Strike

அணுசக்தி ஒப்பந்தம் இழுபறி: ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம்! – டிரம்ப் முடிவுக்காகக் காத்திருக்கும் ராணுவம்

அமெரிக்கா – ஈரான் இடையிலான அணுசக்தி ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளில் முட்டுக்கட்டை நீடித்து வரும் நிலையில், ஈரான் மீது மீண்டும் ராணுவத் தாக்குதல் நடத்துவதற்கான புதிய திட்டங்களை அமெரிக்க ராணுவம் தயாரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன....