Tag: Iran State Media
ஈரான் அரசு ஊடகத்தின் அதிர்ச்சி வீடியோ: டொனால்ட் டிரம்ப்பின் மகன் பாரன் டிரம்பிற்கு கொலை மிரட்டல்!
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் 20 வயது மகன் பாரன் டிரம்பிற்கு ஈரான் அரசு ஊடகம் நேரடியாகக் கொலை...
