Tag: Jaller

வைரலாகும் ஆபாச வீடியோ… சர்ச்சையில் சிக்கிய ஜெயிலர் வில்லன் விநாயகன்..!

மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ள பழம்பெரும் நடிகர் விநாயகன். தனது மோசமான நடத்தையால் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.ரஜினிகாந்த், துல்கர் சல்மான், விஷால், மம்முட்டி, மோகன்லால், தனுஷ் என பெரிய...