Tag: Jebees Arrest
நாகர்கோவிலில் இளம் பெண்களைக் குறிவைத்து நகை, பணம் பறிப்பு புகார்! தலைமறைவாக இருந்த ஜெபீஸ் கைது!
நாகர்கோவிலில் இளம் பெண்களைக் குறிவைத்து அவர்களிடம் இருந்து நகை, பணம் உள்ளிட்டவற்றைப் பறித்ததுடன், பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த ஜெபீஸ் என்பவரைத் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.தலைமறைவாக இருந்தவர்...
