Tag: Kavin Murder

நெல்லை கவின் கொலை வழக்கு: சுஜித்தின் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிக்கை ரத்து – உறவினர் ஜெயபாலுக்கு நீதிமன்றம் நிவாரணம் மறுப்பு!

நெல்லை கவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுஜித்தின் தந்தை சரவணன், தாய் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீதான குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. அதேநேரத்தில், சுஜித்தின் உறவினர்...